சுவற்றிலிருந்து தேன் கசிந்த அதிசயம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா
271Shares

பிரித்தானியாவில் மருத்துவமனை சுவற்றிலிருந்து தேன் கசிந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றின் சுவரிலிருந்து தேன் சொட்டு சொட்டாக கொட்டியதை அங்கிருந்த நோயாளிகள் கவனித்துள்ளனர்.

இத்தகவலை அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர், விரைந்த வந்த ஊழியர்கள் கவனித்து பார்த்ததில் மருத்துவமனை மேற்கூரையில் இரண்டு பெரிய தேன்கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக தேனி வளர்ப்பு வல்லுநர்களுக்கு வரவழைத்து தேன்கூட்டை பத்திரமாக அகற்றியுள்ளனர். கிட்டத்தட்ட5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தேனீக்கள்வசித்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் வெப்பமான சூழ்நிலை காரணமாக தேன் உருகி கசிந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments