ஐக்கிய ராஜ்ஜியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மாமேதை “வின்ஸ்டன் சர்ச்சில்”

Report Print Maru Maru in பிரித்தானியா
72Shares

இரண்டாம் உலகப்போரில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக போற்றப்படுபவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

சொற்களத்தையும் போர்க்களத்தையும் சேர்த்தெடுத்து விளையாடிய வின்ஸ்டன் சர்ச்சிலின் மதிநுட்பம் உலக அளவில் விசித்திரமானது.

தான் பேசுவதை பயிற்சி எடுத்துக்கொண்டு பேசுவது அவரின் பழக்கம், வீரர்களை உற்சாக மூட்டிய அவருடைய பிரசித்தி பேச்சில் ஒன்று,

கடலில் போரிடுவோம், விண்ணில் போரிடுவோம், மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம், பள்ளத்தாக்குகளிலும் அகழிகளிலும் போரிடுவோம், தெருக்களில் போரிடுவோம், சந்துக்குசந்து வீட்டுக்குவீடு போரிடுவோம். ஆனால், ஒரு போதும் சரணாகதி அடையமாட்டோம்.” என்பதுதான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments