நாய்க்கு ஐஸ்கிரீம் கொடுத்ததால் சிக்கலில் மாட்டிய இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர்

Report Print Kalam Kalam in பிரித்தானியா
நாய்க்கு ஐஸ்கிரீம் கொடுத்ததால் சிக்கலில் மாட்டிய இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர்
1258Shares

இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர் வில்லியம்-கேத்தின் மகன் ஜார்ஜ் பிறந்தநாளில் நாய்க்கு ஐஸ்கிரீம் ஊட்டியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் குட்டி இளவரசர் ஜார்ஜின் மூன்றாவது பிறந்த நாளை வில்லியம் மற்றும் கேத் வெகு விமர்சியாக கொண்டாடினர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை தனது வெளியிட்டார்கள்.

இந்நிலையில், அந்த புகைப்படங்களில் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் குட்டி இளவரசன் ஜார்ஜ் நாய்க்கு சாக்லெட் ஐஸ்கிரீம் ஊட்டுவது போன்ற இருந்தது.

பால் பொருட்களால் செய்த சொக்லெட் ஐஸ்கிரிம் விலங்குகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் சமூக விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெர்வித்துள்ளார்கள்.

மேலும், குட்டி இளவரசன் நாயை கொல்ல முயற்சித்தாக சிலர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments