தற்போது 32 வயதாகி இருக்கும் ஹரி தான் சிறு குழந்தையாக இருந்தப் போது தன் சகோதரன் வில்லியமுடன் விளையாடிய தருணங்களை பின்வரும் படங்களில் காணலாம்.
ஹரி, குழந்தையாக இருந்தப் போது, தன் மூத்த சகோதரன் வில்லியமுடன் விளையாடிக் கொண்டிருப்பதையும் தங்களது தாயிடம் இருந்து அன்புடன் அரவணைப்புகளை பெற்றுக் கொண்டதுமான காட்சிகளை காணலாம்.
இந்த புகைப்படங்களை ஹரி மற்றும் வில்லியமிடம் இருந்து எடுப்பதற்கு மிக சிரமப்பட்டுள்ளார்கள் என்றும் நிறைய நேரம் இவர்களுடன் செலவளித்துள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து அவர்களது தோட்டத்தில் குதிரை சவாரி ஆகிய பல விளையாட்டுகளை விளையாடியுள்ளார்கள்.
தாய் டயானாவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் குட்டி இளவரசனின் குறும்பான படங்கள் தான் இவை.