ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகியது தொடர்பாக சமூகவலைதளவாசிகள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களின் தொகுப்புகளை வெளியிட்டு வருகின்றனர், அதிகமான டுவிட்டுகள் ஆதரவாகவும், நாம் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் சில டுவிட்கள், எதிர்மறையாக "பிரித்தானியா தீப்பிழம்புக்குள் மூழ்கிவிட்டது" என்று பதிவிடப்பட்டன.
மேலும், அரசியல்வாதிகளை கலாய்த்தும், நாட்கள் முடிந்துவிட்டது என்ற மீம்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர்.