மர்மம் நிறைந்த தனித்து விடப்பட்ட தீவுகளில் ஒன்று தான் “வடக்கு சென்டினல் தீவு”.
இது தெற்கு அந்தமான் தீவின் தெற்குப் பகுதியின் மேற்கே அமைந்துள்ளது.வெளியுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத பழங்குடி மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
18-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது 8000 பேர் வசித்து வந்தனர். ஆனால் தற்போதோ 150 முதல் 50 பேர் வரை மட்டுமே வசித்து வருகின்றனர் என தகவல்கள் கூறுகின்றது.
அதுமட்டுமின்றி இங்கு செல்வோர் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது. இது குறித்து மேலும் பல மர்மமான தகவலை பற்றி தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.