சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக திகழும் அறுகம்பை! எங்குள்ளது தெரியுமா?

Report Print Kavitha in சுற்றுலா
165Shares

இலங்கைத் தேசமானது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் ஒரு தீவு ஆகும்.

இங்கு அதிகமாக சுற்றுலாப்பயணிகள் வர காரணமே இந்த இயற்கை தான். இதனால் தான் இலங்கை தீவு உல்லாசப் பயணிகளின் பயணப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கூறப்படுகின்றது.

இங்கு இயற்கையாகவே கொண்டமைந்த துறைமுகங்கள், வனப் பிரதேசங்கள், வானைத் தொடும் மலை முகடுகள், அதிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கைகளுடன் பறவையினங்கள் போன்றவைகள் எல்லாம் அழகிற்கு அழகு சேர்ப்பனவாகயாக கம்பீரமாக திகழ்கின்றது.

அந்தவகையில் இலங்கையில் பல இயற்கை சுற்றுலாத்தளங்கள் உள்ளது. அதில் உல்லாசப் பயணிகளை அதிகம் கவர்ந்திருக்கின்ற இடங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டம் அறுகம்பை முக்கிய இடத்தில் உள்ளது.

இங்கு கடற்கரை நீர்ச் சறுக்கு விளையாட்டு, படகுச் சவாரி, கடற்குளியல், மீன்பிடி போன்றவை களைகட்டியிருக்கும்.

அதுமட்டுமன்றி இங்கு பல மக்களை கவரும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளது. இது குறித்து இன்னும் பல சுவாராஸ்ய தகவலை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்