சுவிட்சர்லாந்தில் நீங்கள் சுற்றுலாதளங்களுக்கு சென்றால், அங்கு தங்குவதற்கு பல்வேறு ஹொட்டல்கள் இருக்கும்.
ஆனால், நீங்கள் தங்குவதற்கு வசதியாகவும், உங்களை விருந்தோம்பலுடன் கவனிப்பதில் சில ஹொட்டல்கள் மட்டுமே சிறந்து விளங்குகின்றன,
அப்படி, வாடிக்கையாளர்களின் ஒன்லைன் கருத்துக்களின் அடிப்படையில் 5 சிறந்த ஹொட்டல்களின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
CERVO Mountain Boutique Resort, Zermatt
36 அறைகள் கொண்ட இந்த ஹொட்டல் மரக்கட்டைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது, காடுகளுக்கு இடையில் உள்ளதால் இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு ஜாலியாக இங்கு பொழுதை கழிக்கலாம்.
Hotel Walther, Pontresina (Graubünden)
1907 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஹொட்டல், மலைப்பகுதியின் ஓரத்தில் அமைந்துள்ளது, இயற்கை காற்றை சுவாசிக்கும் வகையில் இந்த கட்டப்பட்டுள்ள இந்த ஹொட்டல் ஊழியர்கள், இங்கு வரும் பயணிகளை மிகவும் அன்புடன் கவனித்துக்கொள்வார்கள் என அதிகமான பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Four Seasons Hotel des Bergues, Geneva
ஜெனிவாவில் அதிகமான ஹொட்டல்கள் இருந்தாலும், இந்த ஹொட்டல் பயணிகளுடன் நல்ல நட்புறவு கொண்ட ஹொட்டல் ஆகும், இந்த ஹொட்டலில் ஜப்பானிய உணவுகள் நல்ல ருசியுடன் இருக்கும்.
2/5
மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்