விமானம் தாமதமானால் இழப்பீடு வழங்க வேண்டும்: அதிரடி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in போக்குவரத்து
விமானம் தாமதமானால் இழப்பீடு வழங்க வேண்டும்: அதிரடி அறிவிப்பு
184Shares

இந்திய உள்நாட்டு விமானங்கள் பயணிகளை ஏற்ற மறுத்தால் சம்பந்தபட்ட விமான நிறுவனம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.

மேலும், இந்திய உள்நாட்டு விமானங்கள் 2 மணி நேரம் தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்தாலோ பயணிகளுக்கு இதுவரை ரூ.4 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், பயணிகளை ஏற்ற மறுத்தால் ரூ.20 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் எனவும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments