இந்த வார இறுதியில் மீண்டும் பொது போக்குவரத்து துவங்கும் சுவிஸ் மாகாணம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
549Shares

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா மாகாணத்தில் இந்த வார இறுதியிலிருந்து பொது போக்குவரத்தை துவங்குதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமையிலிருந்து ஜெனீவா மாகாணத்தில் பொது போக்குவரத்து முழுமையாக துவங்க இருக்கிறது.

முழுமையாக போக்குவரத்தை இயக்கத் தேவையான பணியாளர்கள் தன்னிடம் உள்ளதாக போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்றாலும், இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என்பதில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்