திருடுவதற்காக கடைக்குள் நுழைந்த இளைஞர்கள்... பின்னர் நடந்த வேடிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
862Shares

சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் இருவர் கடை ஒன்றிற்குள் திருடச் சென்றுள்ளனர்.

நேற்று காலை பேஸலிலுள்ள கடை ஒன்றிற்குள் நுழைந்த இரண்டு பேரும் திருடி விட்டு வெளியேறும்போது, கதவுக்குள் (sliding door) சிக்கிக்கொண்டுள்ளார் ஒரு 14 வயதுடையர்.

மற்றொருவர் எஸ்கேப் ஆகிவிட்டார். பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, விரைந்து வந்த பொலிசார், கதவுக்கிடையில் சிக்கியிருந்த அந்த பதின்ம வயதினரை மீட்ட கையோடு கைது செய்தனர்.

தப்பியோடிய 16 வயதுடையவர் சற்று நேரத்திற்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்