சுவிற்சர்லாந்து தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற கலாச்சார நிகழ்வு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து தலைநகரில் உள்ள பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தைப்பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, தமிழ் வேந்தன் எல்லாளன் அரங்கில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வில் பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவர்களின் உறவுகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers