சுவிட்சர்லாந்தின் அழகிய கிராமங்கள் போட்டி: கண்கவர் புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
345Shares
345Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் வருடாந்திர அழகிய கிராமத்துக்கான இறுதிப்போட்டியில் பங்குபெற 12 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில அழகிய கிராமங்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக...

Brè

Not always Cars!! I’m a view junky too!! 🏞🌄🌅🌇

A post shared by Pritesh (@pritz_) on

Monte Brè மலைச் சரிவில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமம் ஜேர்மன் ஓவியர் Wilhelm Schmidக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

Lumbrein

கலைநயம் மிக்க பாரம்பரிய மர வீடுகளும், கலாச்சார மையம் ஒன்றும் கண்ணுக்கினிய மலை அமைப்புகளும் நிறைந்த அழகிய கிராமம் இது.

Oberhofen

தண்ணீருக்கருகில் அமைந்திருக்கும் இந்த கோட்டை இந்த கிராமத்தின் ஹைலைட். Thun ஏரியை ரசிப்பதற்கும் இது ஏற்ற இடம்.

Poschiavo

கற்பனைக் கதைகளில் வருவது போன்ற தோற்றம் கொண்ட இந்த கிராமம் கோபுரங்களும் குறுகலான தெருக்களும் நிறைந்த இடமாகும்.

Santa Maria

#dachasa#stamaria

A post shared by Angela (@angelacola8) on

இந்த கிராமங்களின் சிறப்புகளில் ஒன்று 280 வகை விஸ்கி கிடைக்கும் ஒரு மதுபான விடுதியாகும்.

Sonlerto

presenta 📍SONLERTO AUTORE | @me_atw LUOGO | #sonlerto LOCAL MANAGER | @babi121125 TAG | #ig_cantonticino #ig_ticino MAIL | igpiemonte@gmail.com MEMBERS | @igworldclub_officialaccount @igworldclub_thematic HUB | @igworldclub TEAM | @ig_piemonte COMMUNITY | @ig_cantonticino 🌍IGWORLDCLUB INSTAGRAMERS COMMUNITY🌎 #ig_cantonticino #cantonticino #ticino #svizzeraitaliana #svizzera #suisse #swiss #switzerland #ig_swiss #ig_switzerland #ticinomoments #luganomycity #LuganoRegion #visitBellinzonese_Altoticino #myasconalocarno #inLOVEwithSWITZERLAND #epic_captures #earthpics #insta_international #worldtraveller #bestvacation #igworldclub #valbavona #swissalps #mountainvillage #stonehouses #beautifuldestinations #mountains

A post shared by ! IG⊕CANTON TICINO® (@ig_cantonticino) on

வெறும் 35 பேர் மட்டுமே வசிக்கும் இந்த குக்கிராமத்தில் மின்சார வசதி கிடையாது, ஆனால் இங்கு அமைந்திருக்கும் கல் மாளிகைகள் மனதை நிச்சயம் கவரும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்