2017ம் ஆண்டின் சுவிஸ் சிறந்த மனிதர் யார் தெரியுமா? விரைவில் முடிவு

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

2017ம் ஆண்டுக்கான சுவிட்சர்லாந்தின் சிறந்த மனிதர் யார் என்பதற்கான முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ‘Time' பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சிறந்த மனிதர் பெயரை அறிவிப்பது வழக்கம்.

இந்தாண்டுக்கான பட்டியலில் வடகொரியாவின் ஜனாதிபதி Kim Jong-Un மற்றும் அமேசான் நிறுவனர் Jeff Bezos ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று சுவிட்சர்லாந்திலும், ’Who earned the title of Swiss Person of the Year 2017?' என்னும் தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், அரசியல் பிரபலம் Ignazio Cassis ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்களும் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில் விரைவில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...