தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுற்கு துணை போகவேண்டாம்: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுற்கு துணை போகவேண்டாம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

சுவிஸ்வாழ் தமிழீழ பெருமக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Press Release

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments