சுவிற்சர்லாந்து சூரிச் மாநில வீதி விபத்தில் தமிழர் ஒருவர் சிறு காயம்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து சூரிச் மாகாணத்தில் இடம் பெற்ற விபத்தொன்றில் தமிழர் ஒருவர் சிறுகாயம் அடைந்துள்ளார்.

தமிழர் உள்ளக விளையாட்டு விழாவுக்கு சென்ற வாகனத்தின் மோட்டார் இயங்காமையினால் சூரிச் மாகாணத்தில் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் பின்பு தொடர்ச்சியாக வந்த வாகனங்களும் சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வேளையில் இப்பாதையில் பல தமிழர்கள் பயணித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments