சுவிட்ஸர்லாந்தின் துர்கா மாநிலத்தின் வைன்பில்டனில் பாரிய தீவிபத்து...!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிட்ஸர்லாந்தின் வைன்பீல்டன் மாநிலத்தில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதணி கடை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ வேகமாக பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் என்பன தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments