மின்னணு பரிவர்தனை நாளை முதல் நடைமுறையில்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

புதுடில்லியில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பெட்ரோல் நிலையங்களில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறித்த சட்டம் நாளை முதல் அமுலுக்கு வருகிறது. கடனட்டை, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் பெறுபவர்களுக்கு 0.75 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இச்சலுகை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பொதுத்துறை பெட்ரோல் நிலையங்களில் இச்சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

mobile valet, prepaid கார்டுகளிலும் இச்சலுகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments