அவுஸ்திரேலியாவில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி

Report Print Fathima Fathima in அறிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்து விட்டார்.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிட்னியில், லெவல் 1, 265, கேசில்ரீ தெருவில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் நாளை, 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 மணிவரை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments