அவுஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக செல்ல முயன்ற இலங்கையர்கள்... சிக்கியது எப்படி? வெளியான புகைப்படம்

Report Print Santhan in இலங்கை

இலங்கையைச் சேர்ந்த சிலர் வெளிநாட்டிற்கு கடல் வழியாக செல்ல முயன்ற நிலையில், அவர்களை கடற்படை பொலிசார் கண்டுபிடித்து, தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாட்டில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குலையடுத்து, இலங்கையில் தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளது.

இருப்பினும் அந்த தாக்குதல் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த 41 பேர் அவுஸ்திரேலியாவிற்கு கப்பல் ஒன்றில் கடல் வழியாக குடி பெயர் முயன்றுள்ளனர். அப்போது கப்பலைக் கண்டு சந்தேகமடைந்த கடற்படை அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்திய போது, உள்ளே இவர்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers