இலங்கைப் பூங்காவில் மானை விழுங்கிய மலைப்பாம்பு: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

Report Print Harishan in இலங்கை
2573Shares
2573Shares
ibctamil.com

இலங்கை தேசிய பூங்காவில் பசியால் தவித்த மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இலங்கை Hambantota நகரில் உள்ள தேசிய பூங்காவில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக பசியால் தவிக்கும் மலைப்பாம்புகள், அளவுக்கு அதிகமாக உட்கொண்டு பின்னர் அதை வாந்தியாக எடுத்துவிடும் இயல்பை கொண்டது.

ஆனால் கடந்த ஜனவரி 29-ஆம் திகதியன்று 14 அடி நீள மலைப்பாம்பு ஒன்று முழு மானை விழுங்கியுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மலைப்பாம்பு, மானை விழுங்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

வீடியோவை காண

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்