அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தன் யாழ் இந்து கல்லூரிக்கு விஜயம்

Report Print Dias Dias in இலங்கை

அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அமெரிக்க விஞ்ஞானியுமான சிவலிங்கம் சிவானந்தன் இன்று யாழ் இந்து கல்லூரிக்கு சென்றுள்ளார்.

கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும் சந்தித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது அமெரிக்காவின் விஞ்ஞானியுமான சிவானந்தனுக்கு பாடசாலை மாணவர்களினால் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது .

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்