பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதாகலாம்?

Report Print Thayalan Thayalan in இலங்கை
184Shares
184Shares
ibctamil.com

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படுவாா்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர்விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தாா்.

அத்தோடு இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்