உங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா? இந்த மந்திரத்தை மட்டும் துதியுங்க

Report Print Kavitha in ஆன்மீகம்

பணக்கஷ்டம் என்பது எல்லோரது வாழ்விலும் நாளுக்க நாள் சந்திக்கும் ஓர் அடிப்படை பிரச்சினை ஆகும்.

அந்தவகையில் பணகஷ்டத்தை போக்க இங்கு ஓர் எளிய மந்திரம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செய்தால் பணம் அதிகரிக்கும் என்பது ஜதீகம் ஆகும்.

தற்போது பணக்கஷ்டத்தை போக்கு பணம் அதிகரிக்க செய்யும் மந்திரத்தை எப்படி துதிப்பது என்பதை பார்ப்போம்.

உத்புத்யஸ்வாக்னே ப்ரதிஜாக்ருஹயேனமிஸ்டாபூர்த்தே

ஸம்ஸ்ருஜேதாமயம்ச புன க்ருன்வன்ஸ் த்வா பிதரம்

யுவான்மன்வாதான் ஸீத்வயி தந்துமேதம்”.

இந்த ஸ்தோத்திரத்தை புதன் கிழமைகளில் அதிகாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக பூஜையறையில் புதன் பகவானை மனதில் நினைத்து கொள்ளுங்கள்

சிறிது பச்சைப் பயிறுகளை நிவேதனமாக வைத்து, இந்த ஸ்தோத்திரத்தை 108 முறை துதிப்பதால் உங்கள் இலக்கு தெளிவு பெறவும்.

மேலும் சிந்தனை ஆற்றல் சிறக்கும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும். கல்வி, கலைகளில் சிறக்க முடியும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers