விபூதியும் தீர்த்தமும் உணர்த்தும் தத்துவங்கள்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
88Shares

நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை என்று ஆகி எல்லாமே பஸ்மம் ஆகிவிடும். அதாவது சாம்பல் ஆகிவிடும்.

இந்த உடலில் உயிர் இருக்கும் வரைதான் ஆசை பாசங்கள் எல்லாமே இருக்கும். உடல் அழிந்துவிட்டால் எல்லாமே அழிந்துவிடும். எதுவுமே நிலையில்லதது. என்கின்ற உடம்பின் நிலையாமையை உணர்த்தவே ஆலயங்களில் விபூதி பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.

அதுபோல நீர் இல்லை என்றால் உலகம் என்ற ஒன்று இல்லை. அங்கு உயிரினங்களும் இருக்காது என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு) , என்பதை உணர்துவதற்காகவே ஆலயங்களில் தீர்த்தம் பிரசாதமாகக் கொடுக்கபடுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்