இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை

Report Print Akkash in ஆன்மீகம்
261Shares
261Shares
ibctamil.com

இந்துக்களாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் நமது புராணங்கள் மற்றும் வேதங்கள், ஆகமங்கள் தொடர்பில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் திருப்பள்ளியெழுச்சி வேறு சுப்ரபாதம் வேறு என்பதை நம்மில் அறியாதோர் பலர்.

அதாவது, சுப்ரபாதம் என்பது நற்காலை பொழுது வாழ்த்து, ஆனால் திருப்பள்ளியெழுச்சியென்பது இறைவனை எழுந்தருளும் படி வேண்டுவது.

இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்..

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்