ஆயுளை குறைக்கும் ஆறு விஷயங்கள்

Report Print Meenakshi in ஆன்மீகம்

அதிகமான அகங்காரம், அதிகாரம் பேசுதல், பிறருக்கு கொடாமை, கோபம், சுயநலம், நண்பருக்கு துரோகம் செய்தல் ஆகிய ஆறு விஷயங்களும் கூர்மையான கத்திகள் போல் மனிதனைக் கொன்றுவிடுகின்றன.

ஆகவே இதுபோன்ற குணங்களை விட்டொழிக்கவேண்டும் என்று திருதராஷ்டிரனுக்கு விதூர் அறிவுறுத்தியதாக சொல்கிறது பாரதம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments