கொழும்பு ஸ்ரீ மாணிக்க விநாயகரின் தரிசனம்

Report Print Akkash in ஆன்மீகம்

இன்றைய தினம் பம்பலப்பட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருத்தலத்தினை தரிசிக்கலாம்.

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதர்வேலாயுதசுவாமி தேவஸ்தானம் மற்றும் பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருத்தலம் சுமார் 188 வருடங்கள் பழமையான திருத்தலங்களாகும்.

இவ்வாலயங்கள் முதலில் இந்திய செட்டியார்களின் நிர்வாகத்தில் இருந்ததாகும். தற்போது தலைநகா் கொழும்பிலிருக்கும் வியாபாரிகளான வேளாளா்களின் பராமரிப்பில் இருக்கின்றது.

இவ்வாலயத்துடன் கொழும்பு 1ம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலயமும் இந்த நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆலயத்தில் தான் ஆடி மாதம் வரும் ஆடிவேல் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments