மூன்றெழுத்தின் மகிமை

Report Print Akkash in ஆன்மீகம்

வாழ்வில் உயர்வை தரக்கூடியது, எல்லா ஜீவாரசிகளிடமும் இறைவனால் படைக்கப்பட்ட அன்பு

அன்பு என்பதை பல்வேறு பரிமாணங்களிலே நாம் காணக்கூடியதாக இருக்கின்றது அன்பு என்பது மூன்றெழுத்து.

அந்த மூன்றெழுத்திலே உலகில் மனிதனுக்கு வேண்டியது, வேண்டாதது அனைத்தையும் உள்ளடக்கினார்கள். அன்பு என்பதினூடாக நாம் சிவனை வழிபாடு செய்கின்றோம், சிவன் என்ற மூன்றெழுத்தை நாம் வழிபடும் போது சக்தி என்ற மூன்றெழுத்து சேர்ந்து வருகின்றது.

இவ்வாறான மூன்றெழுத்தின் மகிமையின் விரிவான விளக்கத்தை கீழே உள்ள காணொளிப்பதிவு மூலம் பார்க்கலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments