அன்பு எனும் தாரகச்சொல்

Report Print Akkash in ஆன்மீகம்

உலகத்திலுள்ள சகல மதங்களும், புனிதர்களும், தேவியர்களும், முனிவர்களும் நமக்கு சொல்லித் தந்த தாரக மந்திரம் அன்பு.

“மனிதா நீ உன் முன்னால் தெரிகின்ற மனிதனுக்கு அன்பு செலுத்தவில்லை என்றால் கண்ணுக்கு தெரியாத கடவுள் மீது எவ்வாறு அன்பு செலுத்துவீர்?” என கேள்வி எழுப்பினார் அன்னை தெரேசா

அன்பினால் எல்லோரையும் வசப்படுத்தலாம். அன்பின் உருவமாக எல்லாவற்றையும் பார்க்கலாம் அவ்வாறான அன்பின் விரிவான விளக்கத்தை கீழே உள்ள காணொளிப்பதிவு மூலம் பார்க்கலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments