அடுத்த தலைமுறை வாகனம் இதுதான்!

Report Print Kavitha in சிறப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட தக்‌ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

கொரோனா வைரஸ் காலத்தில் இந்த ட்ரோன்களை பெரும் உதவியாக இருந்தது. ஏனெனில் இதன் மூலம் காற்றினால் பரவு கொரோனா வைரஸ் தடுக்க இது பயன்படுவதாக கூறப்படுகின்றது.

பல்வேறு பயன்பாடுகளுக்காக ட்ரோனை மனிதர்கள் பயன்படுத்திவருகிறார்கள்.

குறிப்பாக விவசாயத்தில் பயிர்களைக் கண்காணிக்க, மகசூல் தொடர்பாக கணக்கிட, உரம் மற்றும் மருந்து தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கைப் அனர்த்தங்கள் சமயத்தில், சேத மதிப்பைக் கணக்கிட, பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, சேதமடைந்த நகரத்தை மறுகட்டமைப்பது தொடர்பாக சர்வே எடுக்க எனப் பல்வேறு விஷயங்களுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் இந்த ட்ரோன்கள் கொரோனா காலத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்