200 கொரோனா நோயாளிகளை காப்பாற்றியது எப்படி? சித்த மருத்துவர் விளக்கம்

Report Print Kavitha in சிறப்பு

சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி கொண்டு வருகின்றனர்.

இதனால் பெருந்தொகை மக்கள் இன்று வரை இறந்து கொண்டு வருகின்றார்கள். இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளது.

அதில் கொரோனாவை ஒழித்துக் கட்டுவதிலும், சித்த மருத்துவம் தனது சாதனையை நிகழ்த்தி வருகிறது.

சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான பண்டைய மருத்துவ முறை ஆகும்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாரம்பரியமான மூலிகை மருத்துவத்தால் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட்டு வருகிறார்கள் என்ற தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் வீரியமடைந்து வரும் நிலையில், தமிழக அரசின் சார்பாக, சென்னையில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கென அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மையத்தில், சித்த மருத்துவம் மூலம் நோயாளிகள் ஒருவார காலத்தில் குணமடைவதாகக் சித்த மருத்துவர் வீரபாபு கூறினார்.

இதுகுறித்து கொரோனா சிகிச்சைக்காக நியமிக்கப்பட்டுள்ள வீரபாபு தனது நேர்காணல் ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது அவை என்னவொன்று பார்ப்போம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்