உலகையே ஆட்டங்காண வைக்கும் கொரோனாவின் பின்னணி என்ன? வீடியோ வடிவில்!

Report Print Kavitha in சிறப்பு

கோவிட் -19 எனும் கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா வைரஸ் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில் உலகை ஆட்டிப் படைக்கும் இந்த அறிவியல் நோயின் பின்னணி என்ன என்பதை பற்றி மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்