இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா
இதன் மக்கள் தொகை வெறும் 11 பேர் ஆகும் . இதன் பரப்பளவு வெறும் 5 கிலோ மீட்டர் மட்டுமே. தவோலாரா இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது .
இந்த நாட்டின் அரசர் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி என்பவர் ஆவார்.
இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் அவர் படகோட்டியாக வாழ்ந்து வருகிறார். அங்குள்ள ஒரே ஒரு உணவு விடுதிக்கும் உரிமையாளர் ஆவார் .
இந்த நாட்டில் உள்ள 11 பேரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார் .
உலகிலேயே இங்குதான் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகள் உள்ளன. இதை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இதுபற்றிய சுவாரஸ்ய தகவல் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.