உலகை திரும்பி பார்க்க வைத்த சுர்ஜித்தின் மரணம்! வைரலாகும் பதிவுகள்

Report Print Murali Murali in சிறப்பு
548Shares

கடந்த 25ம் திகதி, திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

சிறுவன் சுர்ஜித்தின் இந்த மரணம் உலகம் முழுவதும் வாழும், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில், சுர்ஜித்திற்கு தற்போது வரையிலும், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இச்சிறுவனின் மரணச் செய்தி அறிந்த பலர் இன - மொழி பாகுபாடற்று RIPBOOK எனும், வலைதளத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிராத்திக்கின்றோம்...... (முழுமையான பதிவுகளை காண இங்கே அழுத்தவும்)

தனக்காக மேலே எத்தனை இலட்சம் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன...

Death thinks it can take you away from me........

Our Deepest Sympathies... (முழுமையான பதிவுகளை காண இங்கே அழுத்தவும்)

தம்பி சுஜித்... ஏதோ ஒரு மூலையில் பிறந்து இன்று தமிழ்நிலத்தின் தங்க மகனாய் விடைபெற்று.....

Tribute in Light... (முழுமையான பதிவுகளை காண இங்கே அழுத்தவும்)

என்னத்த சொல்ல... கடவுளின் மடியில் தவழுவாய் குழந்தாய்

மகனே சுஜித் நீ மீட்கப்படவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்த , எண்ணிய தந்தைகளில் நானும் ஒருவன்...


you may like this.....

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்