அழகிய குட்டி தீவில் ராஜ வாழ்க்கை வாழும் தமிழர்கள்! எங்குள்ளது தெரியுமா?

Report Print Kavitha in சிறப்பு
926Shares

உலகின் பெரும்பாலான நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஜப்பான், என இன்னும் பல நாடுகளை குறிப்பிடலாம்.

இதேவேளை தமிர்கள் வாழும் ஒரு குட்டித்தீவு அதுவும் தனித்தீவு ஒன்று உள்ளது. அதில் தமிழர்கள் நமது கலாச்சாரம், பண்பாட்டுடன் ஒன்றிணைந்து செல்வந்தர்களாக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் மொரிசியஸ் அருகே ரியூனியன் என்ற குட்டி தீவே ஆகும்.

இந்த குட்டி அழகிய தீவு பற்றி இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு, கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்