அண்டவெளியிலுள்ள பொக்கிஷத்துக்குள் மறைந்திருக்கும் அதிசயங்கள்! விடை காண முடியா மர்மம்

Report Print Kavitha in சிறப்பு

அண்டவெளியிலுள்ள அறிய பொக்கஷமாக நாம் வாழும் பூமி விளங்குகின்றது.

பூமியில் எத்தனையோ அதிசங்கள் மூலை மூடுக்கு எல்லாம் இன்னும் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றது.

அந்தவகையில் நாம் வாழும் பூமியில் தினம் தினம் பல அதிசயங்கள் பல நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால், அவை யாவும் நாம் அறிந்திருப்பதில்லை என்பது தான் உண்மையானது. நம்மை பாதுகாத்து வரும் இந்த இயற்கையை விட பெரியதோர் அதிசயத்தை நாம் எங்குமே கண்டுவிட முடியாது.

இதுவரை புவியியலில் தானாக உருவான அதிசயங்கள், உலகில் மறைந்திருக்கும் அதிசயங்கள் பற்றி கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்