நாய்கள் ஊளையிட்டால் மரணமா ? அறிவியல் கூறும் உண்மை

Report Print Kavitha in சிறப்பு
160Shares

பொதுவாக நாய்கள் எல்லோர் வீட்டிலும் வளக்கப்படும் சொல்லப்பிராணிகளில் ஒன்றாகும்.

நள்ளிரவு நேரங்களில் நாய் ஊளையிடுவது இயல்பான விடயமாகும். ஆனால் நாய்கள் ஊளையிடுவது அபசகுணம் அதனோடு, ‘நாய்கள் ஊளையிட்டால் மரணம் வரும்’ என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள் ஆனால் அது உண்மையில்லை.

இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, நாய்கள் தனியாக இருக்கின்ற எண்ணத்தில் கவலைப்பட்டு அழுவதாக அறிவியல் கூறுகின்றது. அந்த நேரத்தில், நமது கவனத்தினை ஈர்ப்பதற்காக குரைக்கின்றன.

நாய்கள் ஊளையிடும் சமயத்தில், சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சு கொடுத்தால் அது அமைதி ஆகிவிடும் இதுவே அறிவியல் கூறும் உண்மை விளக்கமாகும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்