இலங்கை வாழ் மக்களின் கவனத்திற்கு! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை

Report Print Shalini in சிறப்பு

மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம்.

அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும்.

இதற்கான தீர்வுகளையே இப்போது உங்களுக்காக நாம் கொண்டுவந்துள்ளோம். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171

அம்புலன்ஸ் (கொழும்பு) - 110

பெண்களிற்கெதிரான வன்முறைகள் - 1938

அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919

நீர் வடிகாலமைப்புச் சபை - 1939

போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984

குடியகல்வு மற்றும் குடிவரவு - 1962

கல்வி அமைச்சு - 1988

மொழிகள் சார் பிரச்சினைகள் - 1956

உளநலம் சார் பிரச்சினைகள் - 021 222 6666

சட்ட உதவி ஆணைக்குழு - 021 222 4545

சிறுவர் துஸ்பிரயோகம் - 1929

பரீட்சை திணைக்களம் - 1911

உயர்கல்வி அமைச்சு - 1918

தேசிய உதவி மையம் - 118

போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு - 011-2691111

குருதி வங்கி - 011-2695728, 011-2692317, 011-2674799

செஞ்சிலுவை - 011-2672727

தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் - 011-2422222, 110

இராணுவ தலைமையகம் - 011-2432682

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு - 011-2691500, 011-2437515, 011-2330646

குற்றப்பிரிவு - 011-2691500

பொலிஸ் தலைமையகம் - 011-2421111

மின்சார தடை - 011-2466660, 011-4617575

அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் - 011-2421052

தொலைபேசி இணைப்பு - 112

தேசிய அவசர பிரிவு - 011-2691095, 011-2699935

விபத்து பிரிவு - 011-2693184

சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை - 011-2437744

மோசடி பணியகம் - 0112583512

சட்ட உதவி ஆணைக்குழு - 0112433618

கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் - 011-2691111

செஞ்சிலுவை அம்புலன்ஸ் - 011-5555505

மத்திய பேருந்து நிலையம் - புறக்கோட்டை - 011-2329606

கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு - 011-2434215

வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள - 076-6224949, 076-6226363

மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு - 1901

பொது நிர்வாக அமைச்சு - 1905

அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் - 1912

இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் - 1979

சூழல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைபாடு - 1991

விசாரணை மற்றும் கண்காணிப்பு - 1905

IMEI மீளாய்வு அலகு - 1909

விவசாயிகளுக்கான சேவைகள் - 1918

மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் - 1996

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் - 1989

தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் - 1984

நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் - 1977

பிரதமர் - 011-2321406

மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் - 0112481481

இலங்கை மத்திய வங்கி - 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417

இலங்கை மின்சக்தி நிறுவனம் - 1910

விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் - 1920

அவசர அதிவேக பிரிவு - 1969

இலங்கை மின்சார சபை - 1987

தேசிய வைத்தியசாலை - 1959

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு - 1966

வீதி அபிவிருத்தி அதிகாரசபை - 1968

தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் - 1900

புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) - 011-2842052

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments