லங்காசிறி கலையகத்தில் விமர்சையாக சிறப்பிக்கப்பட்ட நவராத்திரி விழா

Report Print Jeslin Jeslin in சிறப்பு

கல்வி, செல்வம் மற்றும் வீரத்தினை வேண்டி கடந்த எட்டு நாட்களாக சரஷ்வதி, துர்கை, லக்ஷ்மி ஆகியோரை வழிபடும் நவராத்திரி வழிபாடுகள் உலக வாழ் இந்துக்களால் வெகு பக்திபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், லங்காசிறி, ஐபிசி தமிழ் ஊடகத்தின் கொழும்பு கலையகத்தில் இன்றையதினம் நவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.

அலுவலக ஊழியர்கள் இணைந்து இன்றைய வழிபாட்டினை வெகு விமர்சையாக சிறப்பித்துள்ளனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்