தேயிலை காட்டுக்குள் சிக்கிய அதிர்ஷ்டம்! சிவப்பு எச்சரிக்கை! செய்தி தொகுப்பு

Report Print Gokulan Gokulan in சிறப்பு

அவசரகால உலகில் ஒவ்வொருவரினதும் நொடிப்பொழுதையும் பயன் உள்ளதாக மாற்றுவதற்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் எம்மால் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும்.

அதற்கு நேரம் சரியாக அமையாது போகலாம் அல்லது எம்மை நாமே காலத்தோடு மாற்றியமைத்து கொள்கின்றோம்.

எனினும், ஒரு நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நிகழ்வுகள் தொடர்பில் எம் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு எமது செய்தி சேவை உங்களோடு என்றும் இருப்பதோடு, நேற்று இடம்பெற்ற அதிமுக்கிய செய்திகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவரும் தொகுப்பாக அமைகின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது. அவை குறித்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

01. தேயிலை காட்டுக்குள் சிக்கிய யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம்!

02. கடுமையாக்கப்படும் சட்டம்! மகிழ்ச்சியில் இலங்கை மக்கள்

03. அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

04. சென்னை விமான நிலையத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! கொழும்பு தொடர்பில்

05. பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இலங்ரகயர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

06. புகைப்படம் எடுக்கவில்லை! நேரில் பார்த்தோம் - இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி

07. சாரதியின் பொறுப்பின்மையினால் இளம் பெண் பரிதாபமாக மரணம்

08. இந்தத் துர்ப்பாக்கியத்தால் வெட்கித் தலைகுனிவது கிறிஸ்தவரோ இந்துக்களோ அல்ல ஒவ்வொரு தமிழனுமே!

09. ஜெனீவாவில் புதிய வரைபு யோசனை! இணை அனுசரணையாளராக இலங்கை

10. இலங்கையில் அதிரடி காட்ட அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்படும் ஆயுதங்கள்

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்