பாகிஸ்தானியர்களால் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன் வர்தமன் - இந்தியாவிலும் இவரே முதலிடம்!

Report Print Abisha in தெற்காசியா

கூகுளில் 2019ஆம் ஆண்டு, பாகிஸ்தானியர்களால் இந்திய விங் கமேண்டோ அபிநந்தன் அதிகம் தேடப்பட்ட நபராக இருந்துள்ளார்

2019ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் குறிந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் நடந்த புல்வாமா தாக்குதலின் பதிலடியில், பாகிஸ்தாரிடம் சிக்கிகொண்ட அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தானியர்களால் அதிகம் தேடப்படும் நபராக இருந்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்து கொண்டிருந்தாலும், இந்திய விவரங்களை பாகிஸ்தானியர்கள் அதிகம் விரும்பி தேடுகின்றனர்.

இந்நிலையில், அபிநந்தன் இதில் 9வது இடத்தை பெற்றுள்ளார். அதேபோல், இந்தி நடிகை சாரா அலிக்கான் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல் இந்தியாவில் வெளியிடப்பட்ட பட்டியலிலும், அபிநந்தன் வர்த்தமன் முதலிடம் பிடித்துள்ளார்.

பட்டியல் விவரம்

  1. அபிநந்தன் வர்த்தமன்
  2. லதா மங்கேஷ்
  3. யுவராஜ் சிங்
  4. அனந்து குமார்
  5. விக்கி கோஷல்
  6. ரிஷபந்த்
  7. ரனுமோண்டேல்
  8. தாரா சுதாரியா
  9. சித்தார் சுக்லா
  10. கோயினா மித்ரா

ஆகியோர் இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers