ஆணுறுப்பை பிரபல சாமியார் அறுத்து கொண்டதால் பரபரப்பு: வெளியான பின்னணி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பெண்ணின் மீது மோகம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மாதனி பாபா (28) என்ற சாமியார் ஆசிரமங்கள், தனக்கென பக்தர்கள் என்று வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் தற்போது ஒரு ஆசிரமத்தை கட்ட இருக்கிறார். இதை எதிர்க்கும் சிலர் கும்பல்மாதனி பாபா மீது பாலியல் புகார் சுமத்தியுள்ளனர்.

புகாரை அடுத்து தன்னுடைய ஆணுறுப்பையே அறுத்துக் கொண்டுள்ளார் மாதனி பாபா.

சாமியார் இவ்வாறு செய்து கொண்டதால் குற்றம்சாட்டியவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...