மிக அண்மையில் சென்று Bennu விண்கல்லை புகைப்படம் பிடித்த நாசாவின் விண்கலம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
91Shares

நாசாவின் விண்கலமான Osiris-Rex ஆனது தனது முன்னையை சாதனையை தானே தற்போது முறியடித்துள்ளது.

அதாவது விண்கல் ஒன்றினை மிக நெருக்கமாகச் சென்று புகைப்படம் பிடிப்பதிலேயே இப் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன்படி Bennu எனும் விண்கல்லினை மிக நெருக்கமாகச் சென்று படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதாவது குறித்த விண்கல்லில் இருந்து 0.4 மைல்கள் ஒழுக்கில் பயணித்த நிலையிலேயே இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 0.8 மைல்கள் தொலைவிலிருந்து புகைப்படம் எடுத்ததே சாதனையாக இருந்துள்ளது.

இதேவேளை சூரியக் குடும்பம் தொடர்பாக மேலும் பல தகவல்களை பெறுவதற்கு Bennu விண்கல்லானது பெரிதும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்