பூமிக்கு அண்மையாக பயணிக்கும் வியாழன் கோள்: நேரடியாக பார்வையிட ஒரு சந்தர்ப்பம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மிகப்பெரிய கோள்களுள் ஒன்றான வியாழன் பூமிக்கு அண்மையாக பயணிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவு வாயுக்களை கொண்ட இக் கிரகமானது மார்பிள் கிரகம் எனவும் அழைக்கப்படுகின்றது.

இக் கிரகத்தினையும் அதன் சந்திரன்களையும் பைனாகுலர் கொண்டு அவதானிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

அதாவது இதன் நான்கு சந்திரன்களையும் அவதானிக்க முடியும்.

இன்றைய தினம் முதல் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் இவ்வாறு பார்வையிடக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

இந்த தகவலை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றும் Mr.Hankey என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்