அல்ஸைமர் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மூளையின் பகுதி கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அல்ஸைமர் எனப்படும் ஒரு வகை மறதி நோயானது இன்று பல மனிதர்களையும் ஆக்கிரமித்து வருகின்றது.

இந்த நோயை குணப்படுத்த பல்வெறு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இப்படியிருக்கையில் மூளையில் காணப்படும் ஒரு பகுதியில் அல்ஸைமர் நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இப் பகுதியானது அசைவு மற்றும் சமநிலைக்கு பொறுப்பான சிறுமூளைப் பகுதியிலேயே காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள மான்ஸ்செஸ்டர் பல்கலைக்கழ ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை முன்னைய ஆய்வு ஒன்றில் 44 வகையான புதரங்களில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவே அல்ஸைமர் நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...