முதன் முறையாக மிகச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய ஒக்டோபஸ்சினை கண்டுபிடித்துள்ளனர்.

ஹவாய் தீவிலேயே இச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.

சாதாரணமாக ஒக்டோபஸ்கள் 2 மீற்றர்கள் நீளம் வரை வளரக்கூடியன.

இவை பிறக்கும்போதே சில அங்குல அளவு நீளமானதாக இருக்கும்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய ஒக்டோபஸ் ஆனது பச்சை பட்டாணிக் கடலையின் அளவினை ஒத்ததாக காணப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers