அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் சில சமயங்களில் அளவுக்கு அதிகமான பணிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக வழமைக்கு மாறாக மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இதன்போது மற்றவர்கள் பேசுவது காதில் கேட்டாலும் பல சமயங்களில் நினைவில் இருக்காது.
இதனைத் தவிர்ப்பதற்கு மூளை அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் தருணங்களில் வலது காதினால் செவிமடுக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனை Dichotic என அழைக்கின்றனர்.
அதாவது இரண்டு காதுகளையும் வெவ்வேறு அளவுடைய ஒலியலைகள் மூலம் தூண்டுவதை குறிக்கும்.