மூளையில் தேவையற்ற எண்ணங்களை தூண்ட காரணமான இரசாயனப் பதார்த்தம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மனிதர்களில் உண்டாகும் தடுமாற்றம் அல்லது திசைதிருப்பங்கள் தொடர்பிலான ஆய்வு ஒன்றில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

மூளையின் பின்புற மேட்டுப் பகுதியில் காணப்படும் இரசாயனப் பதார்த்தத்தின் செயற்பாடே பிரதான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இரசாயனப் பதார்த்தம் ஆனது GABA என அழைக்கப்படுகின்றது.

இந்த ஆராய்ச்சியினை கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஊடாக GABA எனும் இரசாயனப் பதார்த்தத்தின் செறிவு அதிகரிப்பதே தேவையற்ற எண்ணங்கள் மற்றும் தடுமாற்றங்களுக்கு காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers