விண்வெளியில் இருந்தவாறே வாக்குப்பதிவு

Report Print Abhimanyu in விஞ்ஞானம்

Anatoly Ivanishin இவரை பற்றி அறிந்துள்ளீர்களா?

விண்வெளியில் தற்போது தனித்து வாழும் ஓர் சாதாரணமனிதர்,இல்லை இல்லை அசாதாரணமனிதர் தான் இவர் . ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலையோட்டி இவர் விண்வெளியில் இருந்தவாரே, தமது வாக்கை நேற்று பதிவு செய்துள்ளார்.

இதன்போது ரஷ்ய விண்வெளி படைக் குழுவின் துணைத் தலைவர் Oleg Kononenkoக்குத் Ivanishin தனிப்பட்ட முறையில் தொலைபேசிவயிலாக தொடர்புகொண்டு தமது வாக்கைத்தெரிவித்துள்ளார். Kononenko என்பவர், Ivanishin-இன் தேரிவின் படி, அவரின் வாக்கைப் பெட்டி ஒன்றுக்குள் வைத்தார்.

சோவியத்து காலத்திலிருந்தே விண்வெளியிலிருந்து ரஷ்யர்கள் வாக்களிப்பது வழக்கமாக நடந்துவருகின்றது. கடந்த இரண்டு ஆண்டில், விண்வெளியிலிருந்து வாக்களித்த ஒரே நபர் Kononenko ஆவார். 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அவர், விண்வெளி நிலையத்தில் வாக்களித்தமையும் குறிப்பிடதக்க சிறப்பம்சமாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments